இங்கிலாந்து நாட்டின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஐரோப்பாவில் நடை பெறும் அனைத்து சீசன்களிலும் அசத்தலாக விளையாடக் கூடியது. 2019-ஆம் ஆண்டுக்கான இங்கிலிஷ் பிரீமியர் லீக் தொடரிலும் மான்செஸ்டர் சிட்டி அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது.